இனிதே உதயமானது பூந்தமல்லிக்கு என்று பிரத்யேகமான இணைய பக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளி நடைப்பெறும் அரசியல்,விளையாட்டு,சமூகம், குற்றம் மற்றும் அனைத்து செய்திகளையும் வழங்குவதற்கான பிரத்யேக இணைய பக்கமான poonamalleenews.in என்ற இணைய பக்கம் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்…

பூந்தமல்லி வாழ் பகுதி மக்களுக்கு செய்திகளை உண்மையாகவும் துல்லியமாகவும் வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணைய பக்கத்திற்கு பூந்தமல்லி வாழ் மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்…

நன்றி

  • Related Posts

    அமைச்சர் நாசரின் மகன் செய்த செயல் -திமுகவினர் நெகிழ்ச்சி

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நாசர் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமைச்சர் நாசரை ஆதரித்து இன்று (08/04/2026) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி மாநகராட்சி அருகில் பரப்புரை செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    பூந்தமல்லி 1வது வார்டில் தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *